Silent Memories

DLF Food Street...

📅 17 Jul 2026 ⏳ 1 நிமிட வாசிப்பு ❤️ 0 விருப்பங்கள்

DLF Food Street...
ஆயிரம் விளக்குகள் எரிந்தாலும்,
நீ இல்லாத அந்த இரவு...
என் வாழ்க்கையில்
மிகவும் இருண்ட இரவாகவே இருந்தது... 🌃💔